8.75 லட்சம் மதிப்பில் மாபெரும் சேவை திட்டத்தினை
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மார்ட்டின் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனி இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், அரிமா சங்கம் முன்னாள் ஆளுநர் அரிமா சங்கர், முன்னாள் மாவட்ட ஆளுநர் மனோகரன், ரோட்டரி குளோரி ஜான் பிரிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கோயம்புத்தூர் மாட்டின் அறக்கட்டளை, ரோட்டரி ஆக்ருதி
மற்றும் அரிமா சங்கங்கள் இணைந்து மாபெரும் சேவை
திட்டத்தினை துவக்கி உள்ளது. சென்னையில் உள்ள
ஜாபர்கான் பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தில்
பாதித்த ஏழை எளிய மக்களுக்கு குளிர்காலத்தில்
பயன்படுத்தக்கூடிய இலவச பெட்சீட் பொங்கலுக்கு அரிசி பருப்பு வழங்கப்பட்டது சுமார் 8.75 லட்சம்
மதிப்பில் மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
இதனை சுகாதாரம் மற்றும் மற்றும் குடும்ப நலத்துறை
அமைச்சர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
இதில் சுமார் நான்குஆயிரம் பேருக்கு இலவச பெட் சீட்