சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92.14% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2022 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் திரு.அருள் செல்வன், திருமதி.…