மார்ட்டின் அறக்கட்டளை சார்ட்டில் சார்பில் ரூபாய் 8.75 லட்சம் மதிப்பில் சேவை திட்டத்தினை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்
8.75 லட்சம் மதிப்பில் மாபெரும் சேவை திட்டத்தினைதமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மார்ட்டின் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனி இயக்குனர் டாக்டர். லீமா ரோஸ் மார்ட்டின், அரிமா சங்கம் முன்னாள் ஆளுநர் அரிமா சங்கர், முன்னாள் மாவட்ட…