IHRACC NEW DELHI INDIA INTERNATIONAL CINE CHAMBER INTERNATIONAL TRINITY PEACE UNIVERSITY சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா

IHRACC NEW DELHI . INDIA . INTERNATIONAL CINE CHAMBER , INTERNATIONAL TRINITY PEACE UNIVERSITY

கோயம்பேடு விஜய் பார்க் ஹோட்டலில் பல ஆண்டுகளாக அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் கலைமகன் எஸ் வெங்கடேசன் அவர்களை
மக்கள் நலப்பணிகளுக்காக சேவை சுடரொளி விருது ,வழங்கி கௌரவித்தனர் .

இத்தருணத்தில் , இவ்விருதினை வழங்கிய மாண்புமிகு நீதியரசர் S.K.கிருஷ்ணன் அவர்களுக்கும் , கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களுக்கும் , மற்றும் திரைப்பட நடிகர் திரு .வையாபுரி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்,
டாக்டர் கலைமகன் எஸ் வெங்கடேசன்

இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.C.தமிழ்செல்வன் , இயக்கத்தின் ஆலோசகர் திருமதி .மதுவந்தி, திருநின்றவூர் பகுதியின் கலைத்துறை செயலாளர் , பேராசிரியர். கவிஞர் திரு .பு.மகேந்திரன், கலைத்துறை தலைவர் Dr.M.ரஜினி , மற்றும் இயக்கத்தின் பொருளாளர் திருமதி V.கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்

tamilexpress

tamilexpress

Leave a Reply

Your email address will not be published.